Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ திருமணம் செய்து சிறுமியை கர்ப்பமாக்கியவர் மீது வழக்கு

திருமணம் செய்து சிறுமியை கர்ப்பமாக்கியவர் மீது வழக்கு

திருமணம் செய்து சிறுமியை கர்ப்பமாக்கியவர் மீது வழக்கு


ADDED : ஜன 12, 2025 01:10 AM

Follow on Google

ADDED : ஜன 12, 2025 01:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமணம் செய்து சிறுமியை கர்ப்பமாக்கியவர் மீது வழக்கு

ஈரோடு,:ஈரோடு, பெரியார் நகரை சேர்ந்தவர் சிவா, 18; இவர் திருமண ஆசை காட்டி, 14 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். இதில் கர்ப்பமான சிறுமி, மருத்துவமனையில் பரிசோதனைக்கு சென்றார்.

உரிய திருமண வயதை எட்டாததால், குழந்தைகள் நல குழுவினருக்கு தகவல் தரப்பட்டது. ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் அவர்கள் அளித்த புகாரின்படி, போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து சிவா மீது குழந்தை திருமண தடை சட்டம், போக்சோ பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap