Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மொபைல் கடை ஓனர் பலி

மொபைல் கடை ஓனர் பலி

மொபைல் கடை ஓனர் பலி


ADDED : ஜன 07, 2025 02:04 AM

Follow on Google

ADDED : ஜன 07, 2025 02:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மொபைல் கடை ஓனர் பலி

தாராபுரம், தாராபுரத்தை அடுத்த அலங்கியம், மேற்கு தெருவை சேர்ந்த கருணாகரன் மகன் விக்னேஸ்வரன், 27; தாராபுரத்தில் மொபைல்போன் கடை வைத்திருந்தார். வெள்ளகோவிலை சேர்ந்த இவரது நண்பர் பிரவீன்குமார், 27; இருவரும் பைக்கில் அலங்கியத்திலிருந்து, தாசநாயக்கன்பட்டி சாலையில் நேற்று சென்றனர். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த விக்னேஸ்வரன் சம்பவ இடத்தில் பலியானார். பிரவீன்குமார் மேல் சிகிச்சைக்காக கோவை கொண்டு செல்லப்பட்டார். அலங்கியம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap