Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ இன்றைய ஆர்ப்பாட்டத்துக்குதி.மு.க., சார்பில் அழைப்பு

இன்றைய ஆர்ப்பாட்டத்துக்குதி.மு.க., சார்பில் அழைப்பு

இன்றைய ஆர்ப்பாட்டத்துக்குதி.மு.க., சார்பில் அழைப்பு


ADDED : ஜன 07, 2025 02:06 AM

Follow on Google

ADDED : ஜன 07, 2025 02:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இன்றைய ஆர்ப்பாட்டத்துக்குதி.மு.க., சார்பில் அழைப்பு

ஈரோடு, ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளரும், வீட்டு வசதித்துறை அமைச்சருமான முத்துசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தையும், சட்டசபை மரபுகளையும் அவமானப்படுத்தும் கவர்னர் ரவியை கண்டித்து, ஈரோடு வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் இன்று காலை, 10:00 மணிக்கு காளை மாட்டு சிலை, சிம்னி ேஹாட்டல் அருகே ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. இதில் அனைத்து நிலை நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap