Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கல்யாண் சில்க்ஸில் ரம்ஜானுக்காகமெஹ்பில் கலெக்சன்ஸ் அறிமுகம்

கல்யாண் சில்க்ஸில் ரம்ஜானுக்காகமெஹ்பில் கலெக்சன்ஸ் அறிமுகம்

கல்யாண் சில்க்ஸில் ரம்ஜானுக்காகமெஹ்பில் கலெக்சன்ஸ் அறிமுகம்

கல்யாண் சில்க்ஸில் ரம்ஜானுக்காகமெஹ்பில் கலெக்சன்ஸ் அறிமுகம்

ADDED : மார் 19, 2025 01:39 AM


Google News
கல்யாண் சில்க்ஸில் ரம்ஜானுக்காகமெஹ்பில் கலெக்சன்ஸ் அறிமுகம்

ஈரோடு:ஒவ்வொரு விழாக்காலத்தையும் விசேஷ காலங்களாக மாற்றிட, கல்யாண் சில்க்ஸ் அதற்கேற்ற புத்தம் புதிய ஆடை வகைகளை சமர்ப்பிக்கிறது. இதன்படி ரம்ஜானை ஒட்டி மிகவும் விசேஷமான மெஹ்பில் கலெக்சனை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது லெஹங்கா, லாச்சா, ஷராரா, பலாஸோ, குர்த்தி, சல்வார் மற்றும் சுடிதார் கலெக்சன்களின் பிரமிக்க வைக்கும் தொகுப்பு. மெஹ்பில் கலெக்சன்ஸ் பெண்களுக்கான இந்த சீசனின் மிகப்பெரிய தொகுப்பை உள்ளடக்கியுள்ளது. காஷ்மீரி, லக்னோ, ஹைத்ராபாதி, ஆப்கானி மற்றும் அரபு பாணிகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ஆண்கள் மற்றும் குழந்தைகளின் ஆடைகளுக்கான சிறப்பு ரமலான் கலெக்சன்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த ரம்ஜான் ஆடைகளையும் வேறெங்கும் இல்லாத குறைந்த விலையில், அதே சமயம் உயர்தரங்களில் இங்கு வாங்கிடலாம். கல்யாண் சில்க்ஸின் ஷோரூமில் நோன்பு திறப்பதற்கும் தொழுகை செய்வதற்கும் உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கல்யாண் சில்க்ஸில் கோடை காலத்தை முன்னிட்டு விதவிதமான காட்டன் கலெக்சன்களையும் அளிக்கிறது. காதி காட்டன், சில்க் காட்டன், லெனன் காட்டன், கோத்தா காட்டன், சுந்தரி காட்டன், நாராயன் பெட்காட்டன், சிபோரி, சங்கனேரி, கத்வால், மங்களகிரி, கலம்காரி, வெங்கடகிரி, ஒரியா என்று விதவிதமான காட்டன் வகைகளை வாடிக்கையாளர்கள் மிக மிக குறைந்த விலைக்கு வாங்கிடலாம்.

திருமணங்களுக்கான சீசன் ஆரம்பமாகும் இந்த தருணத்தில் கல்யாண் சில்க்ஸ் மணமகளுக்கும், மணமகனுக்கும் ஏற்ற தனித்துவமான ஆடை வகைகளை பிரமாண்டமான கலெக்சன்களுடன் அளிப்பதாக, கல்யாண் சில்க்ஸ் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us