Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மூதாட்டி வீடு புகுந்துநகை திருடியவர் கைது

மூதாட்டி வீடு புகுந்துநகை திருடியவர் கைது

மூதாட்டி வீடு புகுந்துநகை திருடியவர் கைது

மூதாட்டி வீடு புகுந்துநகை திருடியவர் கைது

ADDED : மார் 26, 2025 01:46 AM


Google News

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூதாட்டி வீடு புகுந்துநகை திருடியவர் கைது

பவானி:அம்மாபேட்டை அருகே பூதப்பாடி சந்தை பகுதியை சேர்ந்தவர் காளியம்மாள், 65; நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வீட்டில் துாங்கி கொண்டிருந்தார். இரண்டு பவுன் தங்கச்சங்கிலி, ஒரு பவுன் மோதிரத்தை பர்சில் போட்டு கட்டில் மீது வைத்திருந்தார். அதிகாலையில் இயற்கை உபாதை கழிக்க சென்று திரும்பியபோது, நகை வைத்திருந்த பர்சை காணவில்லை. அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக விசாரித்த போலீசார், குதிரைக்கல் மேடு பகுதியை சேர்ந்த ஐயப்பன், 43, என்பவரை கைது செய்து, நகையை பறிமுதல் செய்தனர்.

உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்