Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வாய்க்காலில்ஆண் உடல் மீட்பு

வாய்க்காலில்ஆண் உடல் மீட்பு

வாய்க்காலில்ஆண் உடல் மீட்பு

வாய்க்காலில்ஆண் உடல் மீட்பு

ADDED : மார் 06, 2025 01:37 AM


Google News

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாய்க்காலில்ஆண் உடல் மீட்பு

கோபி:கோபி அருகே உக்கரத்தில், கீழ்பவானி வாய்க்காலில், அடையாளம் தெரியாத, 45 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் மிதப்பதாக, கடத்துார் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. போலீசார் உடலை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்

என்பது குறித்து விசாரிக்கின்றனர்.