Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தொழிலாளியை மிரட்டிதாக்கியவருக்கு காப்பு

தொழிலாளியை மிரட்டிதாக்கியவருக்கு காப்பு

தொழிலாளியை மிரட்டிதாக்கியவருக்கு காப்பு

தொழிலாளியை மிரட்டிதாக்கியவருக்கு காப்பு

ADDED : மார் 14, 2025 01:39 AM


Google News

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொழிலாளியை மிரட்டிதாக்கியவருக்கு காப்பு

ஈரோடு:ஈரோடு, சூளை, எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த கட்டட தொழிலாளி கோவிந்தசாமி, 59; வீட்டு முன்பு நின்றிருந்தவரிடம் சூளை, காவிரி நகர் முனியப்பன் கோவில் வீதி அண்ணாதுரை மகன் சபரி கிரீஸ், 23, மொபைல்போன் கேட்டுள்ளார்.

தர மறுத்ததால் அவரை தகாத வார்த்தை பேசி தாக்கியுள்ளார். அவர் புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் சபரிகிரீசை கைது செய்தனர்.