/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அமராவதி ஆற்றில் குடிநீர் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் அமராவதி ஆற்றில் குடிநீர் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
அமராவதி ஆற்றில் குடிநீர் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
அமராவதி ஆற்றில் குடிநீர் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
அமராவதி ஆற்றில் குடிநீர் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 06, 2024 07:05 AM
காங்கேயம் : புதுப்பை அமராவதி ஆற்றில் இருந்து, குடிநீர் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மூலனுார் பேரூராட்சியில் அம்ருத் திட்டத்தில், மூலனுார் பேரூ-ராட்சி செயல் அலுவலர் சசிகலா மற்றும் செயற்பொறியாளர் மூல-மாக, வெள்ளக்கோவில் அருகே புதுப்பை பஞ்., அமராவதி ஆற்றில் அமராவதி ஆற்றில் கிணறு தோண்ட நிலம் தேர்வு செய்-யப்பட்டது. நடு ஆற்றில் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட-போது புதுப்பை கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கிணறு தோண்டினால் அருகில் உள்ள கிணற்றில் நீர் வற்றி-விடும் என வெள்ளகோவில் நகராட்சி எதிரில் கவன ஈர்ப்பு ஆர்ப்-பாட்டம் நேற்று நடந்தது. இதில் வெள்ளகோவில் யூனியன் சேர்மன் சுதர்சன வெங்கடேஷன் உள்பட நுாற்றுக்கும் மேற்-பட்டோர் கலந்து கொண்டனர்.