Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மீன் வியாபாரி பலி

மீன் வியாபாரி பலி

மீன் வியாபாரி பலி


ADDED : மே 10, 2026 05:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 10, 2026 05:09 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

செய்யாறு:திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த இருமாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த மீன் வியாபாரி ராஜா, 48. இவர், நேற்று மாலை, 5:32 மணியளவில், மனைவி குணபூசனம், 45, மருமகள் லோகேஸ்வரி, 21, ஆகியோருடன் செய்யாறு - காஞ்சிபுரம் சாலையில் இருமந்தாங்கல் நாகாத்தம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்தார்.

அப்போது காஞ்சிபுரத்தில் இருந்து செய்யாறு நோக்கி சென்ற அடையாளம் தெரியாத பைக், ராஜா மீது மோதியதில் பலியானார். செய்யாறு போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us