தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ என்.எம்.எம்.எஸ்.,தேர்வில் 122 பேர் ஆப்சென்ட்

என்.எம்.எம்.எஸ்.,தேர்வில் 122 பேர் ஆப்சென்ட்

என்.எம்.எம்.எஸ்.,தேர்வில் 122 பேர் ஆப்சென்ட்


ADDED : பிப் 23, 2025 01:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 23, 2025 01:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

என்.எம்.எம்.எஸ்.,தேர்வில் 122 பேர் ஆப்சென்ட்

ஈரோடு:தமிழக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ--மாணவிகளுக்காக தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு (என்.எம்.எம்.எஸ்.,), ஈரோடு மாவட்டத்தில், 26 தேர்வு மையங்களில் நேற்று நடந்தது. மொத்தம், 6,729 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், 6,607 பேர் மட்டுமே பங்கேற்றனர். 122 பேர் ஆப்சென்ட் ஆகினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us