Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரூ.1.41 லட்சத்துக்குகருப்பட்டி விற்பனை

ரூ.1.41 லட்சத்துக்குகருப்பட்டி விற்பனை

ரூ.1.41 லட்சத்துக்குகருப்பட்டி விற்பனை

ரூ.1.41 லட்சத்துக்குகருப்பட்டி விற்பனை

ADDED : மார் 18, 2025 02:17 AM


Google News
ரூ.1.41 லட்சத்துக்குகருப்பட்டி விற்பனை

கோபி:கோபி தாலுகா, சிறுவலுார் அருகே பதிப்பாளையம் கருப்பட்டி உற்பத்தியாளர் சங்கத்தில், கருப்பட்டி ஏலம் நேற்று நடந்தது. தென்னங்கருப்பட்டி, 300 கிலோ வரத்தாகி, கிலோ 156 ரூபாய், பனங்கருப்பட்டி, 500 கிலோ வரத்தாகி, கிலோ 190 ரூபாய்க்கும் விற்பனையானது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் விலையில் மாற்றமில்லை. வரத்தான அனைத்து கருப்பட்டியும், 1.41 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us