/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பவானி நகராட்சி கூட்டத்தில் 53 தீர்மானம் நிறைவேற்றம் பவானி நகராட்சி கூட்டத்தில் 53 தீர்மானம் நிறைவேற்றம்
பவானி நகராட்சி கூட்டத்தில் 53 தீர்மானம் நிறைவேற்றம்
பவானி நகராட்சி கூட்டத்தில் 53 தீர்மானம் நிறைவேற்றம்
பவானி நகராட்சி கூட்டத்தில் 53 தீர்மானம் நிறைவேற்றம்
ADDED : அக் 14, 2025 02:27 AM
பவானி, பவானி நகராட்சி நகர்மன்ற கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் சிந்துாரி தலைமை வகித்தார். துணைத்தலைவர் மணி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், 24 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். மூன்று பேர் வரவில்லை. இதில், 53 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.