/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மாவட்ட உழவர் சந்தைகளில் 73 டன் காய்கறி விற்பனை மாவட்ட உழவர் சந்தைகளில் 73 டன் காய்கறி விற்பனை
மாவட்ட உழவர் சந்தைகளில் 73 டன் காய்கறி விற்பனை
மாவட்ட உழவர் சந்தைகளில் 73 டன் காய்கறி விற்பனை
மாவட்ட உழவர் சந்தைகளில் 73 டன் காய்கறி விற்பனை
ADDED : மார் 17, 2025 04:06 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், ஈரோடு பெரியார் நகர், தாளவாடி, சத்தி, கோபி, பெருந்துறையில் உழவர் சந்தைகள் செயல்படுகிறது. இதில் ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்தைக்கு நேற்று, 32.07 டன் காய்கறி, பழங்கள் வந்து விற்றது.
இதன் மதிப்பு, 11.௦௭ லட்சம் ரூபாய். இதேபோல் பிற உழவர் சந்தைக-ளுக்கு, 73.08 டன் காய்கறி, பழம் வரத்தானது. இதன் மதிப்பு, 25.௧௦ லட்சம் ரூபாய்.