தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பவானிசாகர் யூனியன் அலுவலகம் முற்றுகை

பவானிசாகர் யூனியன் அலுவலகம் முற்றுகை

பவானிசாகர் யூனியன் அலுவலகம் முற்றுகை


ADDED : ஜூன் 25, 2025 01:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 25, 2025 01:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானிசாகர், பவானிசாகர் யூனியன் புங்கார் ஊராட்சியில், 200க்கும் மேற்பட்டோர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிகின்றனர். நான்கு வார சம்பள பாக்கி உள்ளதாக கூறி, நுாற்றுக்கும் மேற்பட்டோர், பவானிசாகர் யூனியன் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.

வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இரு நாட்களில் சம்பள பாக்கி பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றதால், கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us