Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தாராபுரத்தில் சதுரங்க போட்டி

தாராபுரத்தில் சதுரங்க போட்டி

தாராபுரத்தில் சதுரங்க போட்டி

தாராபுரத்தில் சதுரங்க போட்டி

ADDED : மே 12, 2025 03:22 AM


Google News
தாராபுரம்: தாராபுரம் நகர அரிமா சங்கம், ஜி.எஸ்.செஸ் அகாடமி இணைந்து, தாராபுரத்தில் நேற்று சதுரங்க போட்டியை நடத்தி-யது. 9, 12, 16 வயதுக்கு உட்பட்ட பிரிவு மற்றும் பொதுப்பிரிவு-களில் போட்டி நடந்தது.

இதில், 194 பேர் பங்கேற்றனர். சிறுவர், சிறுமியர் பிரிவுகளில் முதல் பரிசு வென்றவர்களுக்கு கோப்பை வழங்கப்பட்டது. பொதுப்பிரிவில் முதல் மூன்று இடங்களை வென்றவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us