/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வாரச்சந்தையில் பிணமாக கிடந்த கட்டட மேஸ்திரி வாரச்சந்தையில் பிணமாக கிடந்த கட்டட மேஸ்திரி
வாரச்சந்தையில் பிணமாக கிடந்த கட்டட மேஸ்திரி
வாரச்சந்தையில் பிணமாக கிடந்த கட்டட மேஸ்திரி
வாரச்சந்தையில் பிணமாக கிடந்த கட்டட மேஸ்திரி
ADDED : மார் 18, 2025 01:32 AM
வாரச்சந்தையில் பிணமாக கிடந்த கட்டட மேஸ்திரி
சென்னிமலை:
சென்னிமலை, ஈங்கூர் ரோடு, திருநகர் காலனியை சேர்ந்த கட்டட மேஸ்திரி கணேசன், 48; சென்னிமலை மலை அடிவாரத்தில் வாரச்சந்தை வளாகத்தில் தலையில் காயங்களுடன் நேற்று பிணமாக கிடந்தார். சென்னிமலை போலீசார், பெருந்துறை டி.எஸ்.பி., கோகுலகிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். ஈரோட்டில் இருந்து போலீஸ் மோப்ப நாய் காவேரி வரவழைக்கப்பட்டது. இது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கணேசனுடன் இரவில் மது அருந்தியவர்கள் தான் கொலை செய்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.