/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பொறுப்பேற்பு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பொறுப்பேற்பு
மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பொறுப்பேற்பு
மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பொறுப்பேற்பு
மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பொறுப்பேற்பு
ADDED : செப் 26, 2025 01:16 AM
ஈரோடு, ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனராக பணி செய்த தமிழ்செல்வி, கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இவருக்கு பதிலாக, திருப்பத்துார் மாவட்ட வேளாண் துணை இயக்குனராக (வேளாண் வணிகம்) பணி செய்த ஆர்.சிவகுமார் பதவி உயர்வு பெற்று, ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனராக நியமிக்கப்பட்டு, நேற்று பொறுப்பேற்றார்.