Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தவறி விழுந்த விவசாயி பலி

தவறி விழுந்த விவசாயி பலி

தவறி விழுந்த விவசாயி பலி


ADDED : மே 12, 2025 03:20 AM

Follow on Google

ADDED : மே 12, 2025 03:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகேயுள்ள ஜோதியாம்பட்-டியை சேர்ந்தவர்கள் கார்வேந்தன், 42, சண்முகசுந்தரம், 55; விவ-சாயிகளான இருவரும், நேற்று முன்தினம் மாலை, ஹோண்டா பைக்கில் கொடுவாய் சென்றனர்.

நள்ளிரவில் ஜோதியாம்பட்டி திரும்பினர். கொடுவாய்- பங்காம்பாளையம் ரோடு, பெட்ரோல் பங்க் அருகே நிலைதடுமாறி விழுந்தனர். இதில் பலத்த காயம-டைந்த இருவரும் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே சண்முகசுந்-தரம் இறந்து விட்டார். இதுகுறித்து ஊதியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap