தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தந்தை மாயம்; மகள் புகார்

தந்தை மாயம்; மகள் புகார்

தந்தை மாயம்; மகள் புகார்


ADDED : டிச 25, 2024 01:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 25, 2024 01:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தந்தை மாயம்; மகள் புகார்

கோபி, டிச. 25-

கோபி அருகே வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவர் நல்லாக்கவுண்டர், 60, கூலி தொழிலாளியான இவர் கடந்த, 21ம் தேதி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. அவரின் மகள் கிருத்திகா, 23, புகாரின்படி, கோபி போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us