Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரூ.1.35 கோடிக்கு கால்நடை விற்பனை

ரூ.1.35 கோடிக்கு கால்நடை விற்பனை

ரூ.1.35 கோடிக்கு கால்நடை விற்பனை

ரூ.1.35 கோடிக்கு கால்நடை விற்பனை

ADDED : அக் 13, 2025 02:06 AM


Google News
அந்தியூர்:அந்தியூர் வாரச்சந்தை வளாகத்தில் இரு நாட்கள் கால்நடை சந்தை கூடியது. இதில் ஜெர்சி இன மாடுகள், 2,000 ரூபாய் முதல் 41 ஆயிரம் ரூபாய் வரை விற்றது.

இதேபோல் மலை மாடுகள், 3,௦௦௦ ரூபாய் முதல் 54 ஆயிரம் ரூபாய்; நாட்டு மாடுகள், 4,௦௦௦ ரூபாய் முதல் 56 ஆயிரம் ரூபாய்; எருமைகள், 3,௦௦௦ ரூபாய் முதல் 54 ஆயிரம் ரூபாய் வரை விற்றது. இரு நாட்களில், 4,000க்கும் மேற்பட்ட கால்நடைகள், 1.35 கோடி ரூபாய்க்கு விற்பனையாகின.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us