ADDED : அக் 13, 2025 02:02 AM
ஈரோடு:ஈரோடு
திண்டல் அருகில், கேரள அமைப்பு சார்பில் ஓணம் கொண்டாடப்பட்டது.
கலெக்டர் கந்தசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கேரள
பாரம்பரிய உடை அணிந்த மலையாளி பெண்கள் கையில் நெய் தீபம் ஏந்தியவாறு
மாவேலி மன்னரை வரவேற்றனர். கதகளி உருவத்தில் அத்தப்பூ கோலமிட்டு
ஓணம் பாட்டு பாடி
நடனமாடினர்.


