தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மக்கள் திடீர் மறியல்

மக்கள் திடீர் மறியல்

மக்கள் திடீர் மறியல்


ADDED : மார் 03, 2026 04:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2026 04:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த கோகுலம் குடியிருப்பு, கணபதி நகர், வள்-ளலார் நகர் பகுதியை சேர்ந்த, 50-க்கும் மேற்பட்ட மக்கள், தாராபு-ரம்-பொள்ளாச்சி சாலையில், நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குடிநீர் மேல்நிலை தொட்டி யில் இருந்து, வீடுகளுக்கு இணைப்பு தரவில்லை. தெருவிளக்கு, சாலை வசதி போதுமான-தாக இல்லை என்று கூறினர். தாராபுரம் போலீசார் பேச்சுவார்த்-தையை தொடர்ந்து, சிறிது நேரத்தில் கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us