தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் நாளை துவக்கம்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் நாளை துவக்கம்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் நாளை துவக்கம்


ADDED : ஏப் 03, 2026 03:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2026 03:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் நாளை தொடங்குகிறது. சட்டசபை தேர்தலுக்காக விடைத்தாள் திருத்தும் மையங்களை ஒப்படைக்க வேண்டியுள்ளது. இதனால் பணியை விரைந்து முடிக்க பள்ளிகல்வி துறை திட்டமிட்டுள்ளது.

மாவட்டத்தில் கோபி அமலா பள்ளி, ஈரோடு கிறிஸ்து ஜோதி பள்ளி, ஈரோடு கார்மல் பள்ளிகளில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நடக்கிறது. மையங்களில் வைக்கப்பட்டுள்ள விடைத்தாள்களுக்கு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us