தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்


ADDED : ஜூலை 16, 2024 01:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2024 01:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி-காட்டு மையத்தில் ஒவ்வொரு மாதமும், மூன்றாவது வெள்ளிக்கி-ழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

இதன்படி வரும், 19ம் தேதி காலை, 10:00 முதல் மதியம், 3:00 மணி வரை முகாம் நடக்க உள்ளது. கூடுதல் விபரத்துக்கு வேலை வாய்ப்பு அலுவலகத்தை, 86754-12356, 94990-55942 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us