தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மகன் மாயம்; பெற்றோர் புகார்

மகன் மாயம்; பெற்றோர் புகார்

மகன் மாயம்; பெற்றோர் புகார்


ADDED : ஜூன் 16, 2026 03:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 16, 2026 03:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாராபுரம்; தாராபுரம் சங்கர் மில் பகுதியை சேர்ந்த முருகன் மகன் ரஞ்சித்குமார், 15; ஓராண்டாக உடல் நலக்-குறைவால் பள்ளிக்கு செல்லாமல் இருந்தான். நேற்று முன்தினம் காலை சிறுவன் மாயமானான்.

அக்கம்பக்கம் தேடியும் கிடைக்காததால், தாரா-புரம் போலீசில் பெற்றோர் புகார் செய்தனர். விடு-தியில் சேர்த்து விடுவதாக பெற்றோர் கூறியதால், கோபித்து கொண்டு சென்று விட்டதாக கூறப்படு-கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us