பஸ் பாஸ் பெற சிறப்பு முகாம் ஏற்பாடு
பஸ் பாஸ் பெற சிறப்பு முகாம் ஏற்பாடு
பஸ் பாஸ் பெற சிறப்பு முகாம் ஏற்பாடு
ADDED : ஜூன் 20, 2024 06:29 AM
ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பஸ் பாஸ் அட்டையை புதுப்பிக்க சிறப்பு முகாம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடக்க உள்ளது.
இன்றும் (20), நாளையும் (21) நடத்தப்படுகிறது. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் புகைப்படம் - 6, தேசிய அடையாள அட்டை நகல் - 2, பழைய பஸ் பாஸ் சலுகை அட்டை அசல் ஆகியவற்றுடன் நேரில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.