Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மாணவி, இளம்பெண் மாயம்

மாணவி, இளம்பெண் மாயம்

மாணவி, இளம்பெண் மாயம்


ADDED : நவ 06, 2024 01:11 AM

Follow on Google

ADDED : நவ 06, 2024 01:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாணவி, இளம்பெண் மாயம்

ஈரோடு, நவ. 6-

ஈரோடு, கொளாநல்லி சத்திரத்தை சேர்ந்த பிளம்பர் சரவணன். இவரின் மகள் ராஜலட்சுமி, 19; கரூரில் தனியார் கல்லுாரியில் பி.காம்., படித்து வருகிறார். கடந்த, ௩ம் தேதி வீட்டில் தனியாக இருந்த நிலையில் மாயமானார். அவரது மொபைல் போனும் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. சரவணன் புகாரின்படி மலையம்பாளையம் போலீசார், மாணவியை தேடி வருகின்றனர்.

* சத்தியமங்கலம் அருகேயுள்ள கொமராபாளையம், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் செல்வி. கூலி தொழிலாளியான இவரின் மகள் அபிநயா, 21; பி.காம்., படித்து விட்டு வீட்டில் உள்ளார். நேற்று முன்தினம் மாலை கடைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. தாய் செல்வி புகாரின்படி, சத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap