Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/தி.மு.க.,வில் ஐக்கியம்

தி.மு.க.,வில் ஐக்கியம்

தி.மு.க.,வில் ஐக்கியம்

தி.மு.க.,வில் ஐக்கியம்

ADDED : மார் 11, 2026 07:18 AM


Google News

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்:தாராபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. அலுவலகத்தில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஓ.பி..எஸ். அணி நிர்வாகிகள் உட்பட பலர் தி.மு.க.வில் சேர்ந்தனர்.

மாவட்ட செயலாளர் செயலாளர் பத்மநாபன் தலைமை வகித்தார். ஓ.பி.எஸ். அணி மாவட்ட செயலாளர் மாரிமுத்து, ஒன்றிய செயலாளர் அலங்கியம் சிவக்குமார் உட்பட நுாற்றுக்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் சேர்ந்தனர். தி.மு.க., நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர். நிகழ்ச்சியில் தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.