Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சாராயம் விற்ற 4 பேர் கைது

சாராயம் விற்ற 4 பேர் கைது

சாராயம் விற்ற 4 பேர் கைது

சாராயம் விற்ற 4 பேர் கைது

ADDED : ஜூலை 09, 2024 04:57 AM


Google News
சங்கராபுரம், : சங்கராபுரம் பகுதியில் சாராயம் விற்ற 2 பெண்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சங்கராபுரம் பகுதியில் போலீசார் சாராய சோதனை நடத்தினர். அப்போது, சாராயம் பதுக்கி விற்ற சேஷ சமுத்திரம் பாலசுப்ரமணியன் மனைவி இந்திராகாந்தி, 55; ஆனமூப்பன், 55; செல்லம்பட்டு தனசேகர், 40; அரசராம்பட்டு சாந்தி, 45; ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 250 லிட்டர் சாராயத்தை கைபற்றினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us