Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ஜவுளித்துறையில் பயிற்சி விண்ணப்பம் வரவேற்பு

ஜவுளித்துறையில் பயிற்சி விண்ணப்பம் வரவேற்பு

ஜவுளித்துறையில் பயிற்சி விண்ணப்பம் வரவேற்பு

ஜவுளித்துறையில் பயிற்சி விண்ணப்பம் வரவேற்பு

ADDED : ஜூன் 15, 2024 06:38 AM


Google News
கள்ளக்குறிச்சி: ஜவுளித்துறையில் ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப பயிற்சிக்கு விண்ணப்பம் செய்யலாம்.

கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்திக்குறிப்பு:

தென்னிந்திய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி சங்கத்தின் மூலம் 10ம் வகுப்பு, பிளஸ் 2 முடித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர் மற்றும் இளம்பெண்களுக்கு ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளி பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

பயிற்சி பெற விரும்பும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் https://tntextiles.tn.gov.in/jobs என்ற இணையதள முகவரியில் தங்களது விபரங்களை பதிவு செய்து பயன்பெறலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us