Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மதுபாட்டில் விற்றவர் மீது வழக்கு

மதுபாட்டில் விற்றவர் மீது வழக்கு

மதுபாட்டில் விற்றவர் மீது வழக்கு

மதுபாட்டில் விற்றவர் மீது வழக்கு

ADDED : அக் 09, 2025 11:30 PM


Google News
கள்ளக்குறிச்சி; கீழ்குப்பம் அருகே மதுபாட்டில் விற்றவர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.

கீழ்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, சிறுமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூனன், 58; என்பவர், அதே பகுதியில் விற்பனைக்காக மதுபாட்டில்கள் வைத்திருந்தது தெரிந்தது.

போலீசை பார்த்ததும் அவர் தப்பியோடினார். இதையடுத்து போலீசார் 4 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து தப்பியோடிய அர்ஜூனனை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us