/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ 26ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் 26ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
26ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
26ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
26ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
ADDED : செப் 23, 2025 09:34 PM
கள்ளக்குறிச்சி, ; கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் வரும் 26ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.
கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வரும் 26ம் தேதி காலை 11:00 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது. இதில், தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் பிற துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு, விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனர். எனவே, மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்று தங்களது கோரிக்கைகள் மற்றும் தனி நபர் குறைகள் தொடர்பாக மனு அளித்து பயன்பெறலாம்.