ADDED : செப் 25, 2025 11:44 PM
திருவெண்ணெய்நல்லுார்: உளுந்துார்பேட்டை அருகே மகனைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.
உளுந்துார்பேட்டை அடுத்த மேட்டத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் மாணிக்கவேலன், 22; விழுப்புரம் எலட்ரிக்கல் கடை ஊழியர். கடந்த 23ம் தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து முருகன் அளித்த புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.