Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ இன்றைய மின் தடை..

இன்றைய மின் தடை..

இன்றைய மின் தடை..

இன்றைய மின் தடை..

ADDED : ஜூன் 21, 2025 03:44 AM


Google News
காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை

திருக்கோவிலுார், எடுத்தவாய்நத்தம் துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணி: திருக்கோவிலுார், குலதீபமங்கலம், கொளப்பாக்கம், வேலாகுளம், சடக்கட்டி, அத்திப்பாக்கம், நெடுங்கம்பட்டு, கொழுந்திராம்பட்டு, மண்டபம், வீரபாண்டி, தகடி, பூமாரி, முடியனுார், துறிஞ்சிப்பட்டு, திருப்பாலபந்தல், மாடாம்பூண்டி, கோளப்பாறை, கீழத்தாழனுார், மேலத்தாழனுார், செட்டித்தாங்கல், நாயனுார், ஜி.அரியூர், செங்கணாங்கொல்லை, துலாம்பூண்டி, தானம், பல்லவாடி, பழங்கூர், ஆவிகொளப்பாக்கம், முதலுார், எல்ராம்பட்டு, ஆதிச்சனுார், குன்னத்துார், வில்லிவலம், கொடியூர், அரகண்டநல்லுார், மணம்பூண்டி, அந்திலி, வேங்கூர், மேமாளூர், கச்சிக்குச்சான், டி.தேவனுார்.

எடுத்தவாய்நத்தம், மட்டப்பாறை, துரூர், கரியாலுார், வெள்ளிமலை, பரிகம், கல்படை, மாயம்பாடி, மல்லியம்பாடி, பரங்கிநத்தம், கோட்டக்கரை, டேம் குவாட்ரஸ், பொட்டியம், அம்மாபேட்டை, மாத்துார், கரடிசித்துார், தாவடிப்பட்டு, மண்மலை, செல்லம்பட்டு, கொசப்பாடி, அரசம்பட்டு.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us