/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மதுபாட்டில்கள் பறிமுதல் வாலிபர் கைது மதுபாட்டில்கள் பறிமுதல் வாலிபர் கைது
மதுபாட்டில்கள் பறிமுதல் வாலிபர் கைது
மதுபாட்டில்கள் பறிமுதல் வாலிபர் கைது
மதுபாட்டில்கள் பறிமுதல் வாலிபர் கைது
ADDED : ஜூலை 26, 2024 02:18 AM

உத்திரமேரூர்:கருவேப்பம்பூண்டி மயானம் அருகே நேற்று முன்தினம் இரவு, காஞ்சிபுரம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார், ஆய்வு செய்தனர்.
அப்போது, கருவேப்பம் பூண்டி கிராமத்தைச் சேர்ந்த கோபிநாத், 30, என்பவர், அங்கு அரசு மதுபாட்டில்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டது.
அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்களை போலீசார் அவரிடம் இருந்து பறிமுதல் செய்தனர். அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 118 அரசு மதுபாட்டில்களைபோலீசார் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். இதையடுத்து கோபிநாத்தைபோலீசார் கைது செய்தனர்.