/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காஞ்சி மாநகராட்சியில் 28ல் பட்ஜெட் தாக்கல் காஞ்சி மாநகராட்சியில் 28ல் பட்ஜெட் தாக்கல்
காஞ்சி மாநகராட்சியில் 28ல் பட்ஜெட் தாக்கல்
காஞ்சி மாநகராட்சியில் 28ல் பட்ஜெட் தாக்கல்
காஞ்சி மாநகராட்சியில் 28ல் பட்ஜெட் தாக்கல்
ADDED : மார் 18, 2025 08:26 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டம், நெல்லுக்கார தெருவில், அண்ணா அரங்கத்தின் முதல் மாடியில் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் மாநகராட்சி கூட்டம் நடத்தப்பட்ட நிலையில், மார்ச் மாதத்திற்கான மாநகராட்சி கூட்டம், வரும் 28ல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அன்றைக்கு மாநகராட்சி வளர்ச்சி திட்ட பணிகள் பற்றிய தீர்மானங்கள் நிறைவேற்றுவதோடு, 2025- - 26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.