/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி... போர்க்கொடி! 17 ஆளுங்கட்சி கவுன்சிலர்களே எதிர்ப்பால் தி.மு.க., 'ஷாக்'மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி... போர்க்கொடி! 17 ஆளுங்கட்சி கவுன்சிலர்களே எதிர்ப்பால் தி.மு.க., 'ஷாக்'
மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி... போர்க்கொடி! 17 ஆளுங்கட்சி கவுன்சிலர்களே எதிர்ப்பால் தி.மு.க., 'ஷாக்'

நெருக்கடி
மேயராக, 9வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் மகாலட்சுமியும், துணை மேயராக, 22வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் குமரகுருநாதனும் தேர்வு செய்யப்பட்டனர்.
கலெக்டரிடம் மனு
இந்நிலையில், தேர்தல் முடிந்த நிலையில், தி.மு.க.,- - அ.தி.மு.க., - சுயேச்சை என, மொத்தமுள்ள, 51 கவுன்சிலர்களில், தி.மு.க., கவுன்சிலர்கள் 17, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் 7, பா.ம.க., கவுன்சிலர்கள் 2, காங்., துணை மேயர் குமரகுருநாதன், சுயேச்சை 5, பா.ஜ., ஒருவர் என, 33 கவுன்சிலர்கள் இணைந்து, மேயர் மகாலட்சுமிக்கு எதிராக, நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என, வெள்ளிக்கிழமை இரவு, கலெக்டர் கலைச்செல்வியை சந்தித்து, மனு அளித்துள்ளனர்.
பேட்டரி வாகனங்கள்
மேயர் மகாலட்சுமி ஆதரவு கவுன்சிலர்கள் கூறியதாவது:
கவுன்சிலர்கள் பிரச்னை
ஆனால், 70 வாகனங்கள் மட்டுமே உள்ளன. இலகுரக வாகனங்கள், 51 இருக்க வேண்டும், 26 தான் உள்ளது. இதை பிரச்னையை மேயர் தரப்பு கேட்பதாலேயே, மேயர் தரப்புக்கு எதிராக கவுன்சிலர்கள் பிரச்னை செய்கின்றனர்.