/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காஞ்சிபுரத்தில் இன்று மின் குறைதீர் கூட்டம் காஞ்சிபுரத்தில் இன்று மின் குறைதீர் கூட்டம்
காஞ்சிபுரத்தில் இன்று மின் குறைதீர் கூட்டம்
காஞ்சிபுரத்தில் இன்று மின் குறைதீர் கூட்டம்
காஞ்சிபுரத்தில் இன்று மின் குறைதீர் கூட்டம்
ADDED : செப் 24, 2025 10:23 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் தெற்கு கோட்டத்தில், இன்று மின் குறைதீர் கூட்டம் நடைபெறும் என, மின் வாரியம் அறிவித்துள்ளது.
செப் டம்பர் மாதத்தின் நான்காவது வியாழக்கிழமையான இன்று, காஞ்சிபுரம் தெற்கு மின் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், இன்று காலை 11:00 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில், மின் நுகர்வோர் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என, காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டார நிர்வாகம் தெரிவித்து உள்ளது.