Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/இன்று இனிதாக ... (24.09.2025) காஞ்சிபுரம்

இன்று இனிதாக ... (24.09.2025) காஞ்சிபுரம்

இன்று இனிதாக ... (24.09.2025) காஞ்சிபுரம்

இன்று இனிதாக ... (24.09.2025) காஞ்சிபுரம்

ADDED : செப் 23, 2025 10:55 PM


Google News
ஆன்மிகம் வார்ஷீக மஹோத்சவம் துாப்புல் வேதாந்த தேசிகரின் 757வது புரட்டாசி திருவோண நக்ஷத்திர வார்ஷீக மஹோத்சவம், தங்கபல்லக்கு, வேதாந்த தேசிகர் கோவில், காஞ்சிபுரம், காலை 7:00 மணி; சூரிய பிரபை, இரவு 7:00 மணி.

நவராத்திரி விழா வி சேஷ அபிஷேக அலங்காரம், நவாவர்ண பூஜை, கன்யா பூஜை, காமாட்சியம்மன் கோவில், காஞ்சிபுரம், காலை 8:00 மணி; நவாவர்ண பூஜை ஆரம்பம், சூரசம்ஹாரம், இரவு 7:00 மணி; டாக்டர் கணே ஷ் குழுவினர், வாய்பாட்டு இரவு 7:30 மணி.

மஹா சதசண்டி ஹோமம், ஜாதவேத துர்கா மூல மந்திரம், ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவில், காஞ்சிபுரம், காலை 8:00 மணி.

குரு தட்சணாமூர்த்தி அலங்காரம், சந்தவெளி அம்மன் கோவில், ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், இரவு 7:00 மணி.

ராஜ ராஜேஸ்வரிஅலங்காரம், மகா தீப்பாஞ்சியம்மன் கோவில், வ.ஊ.சி., தெரு, பல்லவர்மேடு கிழக்கு, காஞ்சிபுரம், மாலை 5:00 மணி.

மூலவருக்கு குங்கும அலங்காரம், உற்சவருக்கு காமாட்சி அலங்காரம், பொன்னி அம்மன் கோவில், பெரியநத்தம் கிராமம், வாலாஜாபாத், மாலை 6:00 மணி.

காஞ்சி காமாட்சி அம்மன் அலங்காரம், ராஜகணபதி, பவானி அம்மன், பாலமுருகன் கோவில், 47 வது வார்டு, அறிஞர் அண்ணா நெசவாளர் குடியிருப்பு, ஓரிக்கை, காஞ்சிபுரம், மாலை 6:00 மணி; மகளிருக்கான விளையாட்டு போட்டி, இரவு 7:00 மணி.

சொற்பொழிவு தலைப்பு: கொலை தொழில் அரக்கர் தம் கொடுமை தீர்ப்பேன் என்ற பெருமாள் தேவர்க்குத் தந்த வாக்குறுதியை வசிட்டன் நினைத்தார் - கம்பர், சொற்பொழிவாளர்: கல்லுாரி முதல்வர் வெங்கடேசன், ஏற்பாடு: தமிழ்த்துறை, கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, கீழம்பி, காஞ்சிபுரம், காலை 11:00 மணி.

சிறப்பு வழிபாடு கமலவல்லி தாயார் சமேத அழகிய மணவாளப் பெருமாள் கோவில், ஏரிவாய் கிராமம், முத்தியால்பேட்டை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.

காமாட்சி அம்பாள் சமேத முத்தீஸ்வரர் கோவில், எடமச்சி கிராமம், உத்திரமேரூர், காலை 7:00

சோதிபுரீஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, சோதியம்பாக்கம், காலை 7:00 மணி.

சித்திரை நட்சத்திரம், விஸ்வகர்மாவுக்கு சிறப்பு அபிஷேகம், நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், உக்கம்பெரும்பாக்கம், காலை 7:30 மணி.

பொது திருக்குறள் பயிற்சி வகுப்பு பள்ளி மாணவ - மாணவியருக்கான இலவச திருக்குறள் பயிற்சி வகுப்பு, பயிற்சியாளர்கள்:புலவர் பரமானந்தம், குறள் அமிழ்தன், குறள் கவுசல்யா, குறள் நாகராஜன், ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம், காலை 6:15 மணி மற்றும் மாலை 5:15 மணி.

அன்னதானம் அன்னதான சேவை திட்டத்தின் கீழ் 365 நாட்கள் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம். பிற்பகல் 12:00 மணி.

மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம், காலை 8:30 மணி; பிற்பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி.

ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், உபயம்: வ ரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம். பிற்பகல் 12:00 மணி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us