/உள்ளூர் செய்திகள்/கரூர்/ வேலம்பாடியில் மக்களுடன் முதல்வர் திட்டம் துவக்கம் வேலம்பாடியில் மக்களுடன் முதல்வர் திட்டம் துவக்கம்
வேலம்பாடியில் மக்களுடன் முதல்வர் திட்டம் துவக்கம்
வேலம்பாடியில் மக்களுடன் முதல்வர் திட்டம் துவக்கம்
வேலம்பாடியில் மக்களுடன் முதல்வர் திட்டம் துவக்கம்
ADDED : ஜூலை 26, 2024 02:32 AM
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே உள்ள வேலம்பாடி பகுதியில், மக்களுடன் முதல்வர் திட்டத்தை எம்.எல்.ஏ., இளங்கோ துவக்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்.
அரவக்குறிச்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வேலம்பாடி பகுதியில், தனியார் மகாலில் மக்களுடன் முதல்வர் திட்ட துவக்க விழா நடைபெற்றது. அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ மக்களுடன் முதல்வர் திட்டத்தை துவக்கி வைத்தார். மேலும் துாய்மை பணி-யாளர்களிடம் மனுக்கள் பெற்றார். பின்னர் இப்பகுதி மக்களிடம் மனுக்களை பெற்று, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்நிகழ்வில் அரவக்குறிச்சி தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளர் மணியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொது-மக்கள் கலந்து கொண்டனர்.