/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அமெச்சூர் கராத்தே சங்க மாநில செயற்குழு கூட்டம் அமெச்சூர் கராத்தே சங்க மாநில செயற்குழு கூட்டம்
அமெச்சூர் கராத்தே சங்க மாநில செயற்குழு கூட்டம்
அமெச்சூர் கராத்தே சங்க மாநில செயற்குழு கூட்டம்
அமெச்சூர் கராத்தே சங்க மாநில செயற்குழு கூட்டம்
ADDED : ஜூலை 29, 2024 01:34 AM
கரூர்: தமிழ்நாடு மாநில அமெச்சூர் கராத்தே சங்கம், தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே கவுன்சில் மாநில செயற்குழு கூட்டம், கரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், அகில இந்திய தலைவர் ஸ்ரீகாந்த் ராமதாஸ் தலைமையில், நேற்று நடந்தது.
அதில், மாநில அளவிலான கராத்தே போட்டிகளை, விரைவில் கரூரில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதைதொ-டர்ந்து, மாநில, மாவட்ட அளவில் பெடரேசன் அமைப்புக-ளுக்கு, செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, சான்றிதழ்கள் வழங்-கப்பட்டன. செயற்குழு கூட்டத்தில், துணைத்தலைவர் ரவிச்சந்-திரன், செயலாளர் மதன், துணை செயலாளர் நந்தகுமார், மாநில செயலாளர் பாலசுப்பிரமணியம், இணைத்தலைவர் ஜீவா ஆண்-டனி உள்பட பலர் பங்கேற்றனர்.