/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மத்திய பட்ஜெட்டை கண்டித்து தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் மத்திய பட்ஜெட்டை கண்டித்து தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்
மத்திய பட்ஜெட்டை கண்டித்து தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்
மத்திய பட்ஜெட்டை கண்டித்து தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்
மத்திய பட்ஜெட்டை கண்டித்து தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 28, 2024 02:07 AM
கரூர்:கரூர் தலைமை தபால் நிலைய அலுவலகம் முன், தி.மு.க., சார்பில் மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்திற்காக எந்த நிதியும் ஒதுக்கீடு செய்யவில்லை, தேவையான திட்டங்களை அறிவிக்கவும், ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ள பல்வேறு திட்டங்களுக்கு நிதிகளை ஒதுக்கி தராமலும், வஞ்சிக்கும் நோக்கோடு செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிக்கப்பட்டது.குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ, சிவகாமசுந்தரி, மேயர் கவிதா, துணை மேயர் சரணவன், மண்டல தலைவர்கள் கனகராஜ், அன்பரசன், ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.