/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும்
சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும்
சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும்
சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும்
ADDED : ஜூன் 28, 2024 01:55 AM
தான்தோன்றிமலை, கரூர் - ஈரோடு சாலை ஆத்துார் பிரிவு பகுதியில் சாக்கடை கால்வாயில், குப்பை, கழிவுகள் தேங்கி, செடிகள் அதிகளவில் முளைத்துள்ளது. இதனால் வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீர் பல இடங்களில் தேங்கியுள்ளது.
மேலும் கொசு உற்பத்தியும், துர்நாற்றமும் ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் சாலையில் செல்லும் நிலை உள்ளது. சாக்கடை கால்வாயில் உள்ள முட்புதர்கள், கழிவுகளை அகற்ற வேண்டும்.