/உள்ளூர் செய்திகள்/கரூர்/ குற்ற வழக்கில் ஜாமினில் சென்றவர் தலைமறைவு குற்ற வழக்கில் ஜாமினில் சென்றவர் தலைமறைவு
குற்ற வழக்கில் ஜாமினில் சென்றவர் தலைமறைவு
குற்ற வழக்கில் ஜாமினில் சென்றவர் தலைமறைவு
குற்ற வழக்கில் ஜாமினில் சென்றவர் தலைமறைவு
ADDED : ஜூன் 17, 2025 02:25 AM
குளித்தலை, குளித்தலை இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், விடுத்துள்ள அறிக்கை:
கரூர், பசுபதிபாளையம் நடுத்தெருவை சேர்ந்தவர் கார்த்திக், 48. கடந்த, 2015ல் குளித்தலை போலீசில் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற ஜாமினில் சென்றவர், மீண்டும் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருகிறார்.
இது தொடர்பாக தலைமறைவாக இருந்து வரும் கார்த்திக் உள்ள பகுதியில் தண்டோரா மற்றும் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள கார்த்திக் பற்றி, தகவல் கிடைத்தால் உடனே தாமதமின்றி குளித்தலை போலீசாருக்கு தகவல் தர வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.