/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பிரதமர் மோடி பிறந்த நாள் விழா பா.ஜ., சார்பில் கோவிலில் பூஜை பிரதமர் மோடி பிறந்த நாள் விழா பா.ஜ., சார்பில் கோவிலில் பூஜை
பிரதமர் மோடி பிறந்த நாள் விழா பா.ஜ., சார்பில் கோவிலில் பூஜை
பிரதமர் மோடி பிறந்த நாள் விழா பா.ஜ., சார்பில் கோவிலில் பூஜை
பிரதமர் மோடி பிறந்த நாள் விழா பா.ஜ., சார்பில் கோவிலில் பூஜை
ADDED : செப் 14, 2025 04:57 AM
கரூர்,: பிரதமர் மோடியின், 75வது பிறந்தநாளை முன்னிட்டு கரூர் மாவட்ட, பா.ஜ., சார்பில், சேவை விழாவாக இரண்டு வாரம் கொண்டாடப்படுகிறது. இதன்படி, கரூர் வெண்ணைமலை பால-சுப்ரமணியசாமி கோவிலில், சிறப்பு பூஜை நேற்று நடந்தது.
மாவட்ட தலைவர் செந்தில்நாதன் முன்னிலையில், வீரவேல் கொடுத்து சிறப்பு பூஜை செய்தனர். பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, கரூர் அன்புக்கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் குழந்தைகள் மற்றும் பெரியவர்க-ளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மகளிர் அணி மாநில துணைத் தலைவி மீனா, மாவட்ட பொதுச் செயலர்கள் செல்வராஜ், உமாதேவி, சாமி-துரை, மாவட்ட துணைத் தலைவர்கள் ஆறுமுகம், சக்திவேல் முருகன், பழனிசாமி, மாவட்ட செயலர்கள் முருகேசன், வெங்க-டாசலம்
உள்பட பலர் பங்கேற்றனர்.