ADDED : செப் 24, 2025 01:25 AM
ஓசூர் :ஓசூர் அடுத்த பேரண்டப்பள்ளி அருகே கதிரேப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடப்பா மனைவி முனியம்மாள், 80. கடந்த, 20ம் தேதி மாலை, 6:00 மணிக்கு, வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை.
அவரது மகன் கோபால், 54, புகார் படி, ஹட்கோ போலீசார் தேடி வருகின்றனர்.