Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/குடியிருப்பில் புகுந்த மலைப்பாம்பு

குடியிருப்பில் புகுந்த மலைப்பாம்பு

குடியிருப்பில் புகுந்த மலைப்பாம்பு


ADDED : ஆக 14, 2024 02:06 AM

Follow on Google

ADDED : ஆக 14, 2024 02:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அடுத்த, நெடுங்கல், ஜெய்ப்பூர் பங்களா பகுதியை சேர்ந்தவர் சின்ராஜ், 58; இவர் வீட்டின் அருகே நேற்று, 10 அடி நீள மலைப்பாம்பு ஊர்ந்து சென்றது.

அங்கு சென்ற போச்சம்பள்ளி தீயணைப்புத் துறையினர் மலைப்பாம்பை மீட்டு, அருகிலுள்ள தொகரப்பள்ளி காப்புக்காட்டில் விட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap