/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ எருது விடும் விழா நடத்தியவர் மீது வழக்கு எருது விடும் விழா நடத்தியவர் மீது வழக்கு
எருது விடும் விழா நடத்தியவர் மீது வழக்கு
எருது விடும் விழா நடத்தியவர் மீது வழக்கு
எருது விடும் விழா நடத்தியவர் மீது வழக்கு
ADDED : ஜூன் 03, 2025 01:32 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த பெத்தம்பட்டி மாரியம்மன் கோவில் அருகில் நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் முறையான அனுமதி பெறவில்லை.- போகனப்பள்ளி வி.ஏ.ஓ., ரிஷி கொடுத்த புகார் படி, கிருஷ்ணகிரி டவுன் போலீசார்,
எருதுவிடும் விழாவை ஏற்பாடு செய்த பெத்தம்பட்டியை சேர்ந்த கோவிந்தசாமி, 60 என்பவர் மீது வழக்குப்பதிந்து வசாரிக்கின்றனர்.