தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ரூ.17.76 கோடியில் நடக்கும் வளர்ச்சி திட்டப்பணிகள்

ரூ.17.76 கோடியில் நடக்கும் வளர்ச்சி திட்டப்பணிகள்

ரூ.17.76 கோடியில் நடக்கும் வளர்ச்சி திட்டப்பணிகள்


ADDED : மே 15, 2026 04:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 15, 2026 04:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கொத்துாரில், 9.20 கோடி ரூபாய் மதிப்பில் கசடு, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்-டுமான பணி, என்.டி.,செட்டி தெரு, தேசிய நெடுஞ்சாலை அருகில், 4.39 கோடி ரூபாயில் நடந்து வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணி மற்றும் வார்டு எண் 5ல், 4.17 கோடி ரூபாய் மதிப்பில் குடிநீர் மேம்பாட்டு திட்டப் பணிகள், என மொத்தம், 17.76 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வரும் பணிகளை மாவட்ட கலெக்டர் தினேஷ்-குமார் ஆய்வு செய்தார்.

பர்கூர் டவுன் பஞ்., செயல் அலுவலர் குமார், பி.டி.ஓ.,க்கள் உமாசங்கர், முகுந்தா, பர்கூர் தாசில்தார் சக்திவேல், டவுன் பஞ்., உதவி பொறியாளர் தினேஷ்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us