/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ரூ.50 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் துவக்கம் ரூ.50 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் துவக்கம்
ரூ.50 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் துவக்கம்
ரூ.50 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் துவக்கம்
ரூ.50 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் துவக்கம்
ADDED : ஜூன் 02, 2025 03:33 AM
கெலமங்கலம்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த ஜெ.காருப்-பள்ளி, ஆனேகொள்ளு, பிதிரெட்டி ஆகிய, 3 பஞ்.,க்களில், சிமென்ட் சாலைகள், சாக்கடை கால்வாய்கள், பேவர் பிளாக் சாலை என, 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டப்ப-ணிகளை, தளி இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
கெலமங்கலம் பி.டி.ஓ., பாலாஜி, முன்னாள் பஞ்., தலைவர்கள் ரவி, கிருஷ்ணப்பா, பைரப்பா, வெங்கட்ராமன், முன்னாள் கவுன்-சிலர் ரமேஷ், இ.கம்யூ., மாவட்ட குழு உறுப்பினர் ஜெயராமன் உட்பட பலர் பங்கேற்றனர். எம்.எல்.ஏ., ராமச்சந்திரனிடம், பஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் முன்-வைத்தனர். அவற்றை அதிகாரிகளிடம் பேசி செய்து கொடுப்பதாக உறுதியளித்தார்.